தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி நாமக்கல்லில் லாரிகளை நிறுத்தி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் லாரிகளை நிறுத்தி, உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள்…

ஜனவரி 6, 2025