ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடித்தது போல். வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கண்ணீர் மல்க போராட்டம்.…