கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேரூராட்சியில்  15 வார்டுகள் உள்ளன.…

பிப்ரவரி 20, 2025