உலக சைவ தின கருத்தரங்கம்

புதுக்கோட்டை  மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்  உலக சைவ தினத்தை முன்னிட்டு  கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்…

அக்டோபர் 1, 2023

அரசு மருத்துவக்கல்லூரியில் சுற்றுப்புறத்தூய்மை விழிப்புணர்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டுசுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வுநடைபெற்றது . புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி…

அக்டோபர் 1, 2023

திருமயத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காத்திருக்கும் போராட்டம்

தலித் மக்களுக்கு வழங்கிய பட்டாவுக்கு வருவாய்க் கணக்கில் பதிவு  செய்ய வலியுறுத்தி திருமயத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் வாசுகிபுரம்…

செப்டம்பர் 30, 2023

திருமயம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம் திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். காரில்…

செப்டம்பர் 29, 2023

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இசைப் பாடல்கள் தயாரிப்பு முகாம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இரண்டுநாள் இசைப் பாடல்கள் தயாரிப்பு முகாம் கடந்த செப்.27, 28 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி…

செப்டம்பர் 29, 2023

தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி வலியுறுத்தல்

எளிய மக்களின் வாழ்வு மேம்பட தமிழ்நாடு வங்கி உருவாக் கப்பட வேண்டும் என்றார் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற  மாவட்ட கூட்டுறவு…

செப்டம்பர் 29, 2023

புதுக்கோட்டைக்கு புதிய பேருந்து நிலையம்.. இட நெருக்கடியின்றி அமைக்கப்படுமா

தற்காலிக பஸ் நிலையம் இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு…

செப்டம்பர் 28, 2023

டாக்டர்ஸ் காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரியில் தீப ஒளி ஏற்றும் விழா

புதுக்கோட்டை டாக்டர் காலேஜ் அன்ட் ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரியில்  முதலாம் ஆண்டு மாணவிகளின் தீப ஒளி ஏற்றும் விழா கல்லூரியின் கூட்டரங்கில்  தொடங்கியது. விழாவிற்கு கல்லூரியின்…

செப்டம்பர் 25, 2023

புதுக்கோட்டையில் வரும் செவ்வாய்க்கிழமை (செப்.26) மின்தடை

புதுக்கோட்டை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பின் வரும் பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை(செப்.26) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில்…

செப்டம்பர் 24, 2023

வைகோ பிறந்தநாள்: புதுக்கோட்டையில் கேக் வெட்டி கொண்டாடிய மதிமுகவினர்

புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச்செயலர்   வைகோ    பிறந்த நாளை மதிமுக நிர்வாகிகள் உற்சாகத்துடன் கொண்டாடினர். புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக…

செப்டம்பர் 23, 2023