புதுக்கோட்டை ஆர்எம்எஸ். அலுவலகம் மூடப்படுவதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தபால் பிரித்து அனுப்பும் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடி, திருச்சியோடு இணைப்பதைக் கண்டித்து புதுக்கோட்டையில் முற்றுகைப் போராட்டம்…

டிசம்பர் 12, 2024