தமிழக முதல்வருக்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் பாராட்டு
திருக்குறளைப் போற்றும் வகையில், பல புதிய திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி,…