புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் -அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா இலக்கிய விருதுக்கு  விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் -அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா  இலக்கிய விருதுகள்  பெற  ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்ட தகவல்:…

மார்ச் 29, 2025

புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில் கருத்தரங்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில்இந்தி ஆதிக்க எதிர்ப்பு  மற்றும்  கல்வி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார்.…

மார்ச் 25, 2025

தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

புதுக்கோட்டை: பீகார் உள்ளிட்ட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு வலியுறுத்தல். புதுக்கோட்டை…

மார்ச் 25, 2025

மாடித்தோட்டம், இயற்கை விவசாயம்.. அசத்தும் ஆலங்குடி பெண்..!

மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் என்றெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தொடங்குகின்றனர்.ஆனால் அதை முழுமையாக வெற்றிகரமாக செய்து காண்பிப்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒருவர் தான் புதுக்கோட்டை மாவட்டம்…

பிப்ரவரி 24, 2025

இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின்  பொதுக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் 11 -ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலுப்பூர் அருகே உள்ள மேலப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு உற்பத்தியாளர்கள்…

பிப்ரவரி 19, 2025

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  ஆண்டு விழா

புதுக்கோட்டையில்  உள்ள சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர்  சு. சுசரிதா தலைமை வகித்தார். உதவித் தலைமை…

பிப்ரவரி 16, 2025

உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைக்கப்பட வேண்டும்: பாரதிகிருஷ்ணகுமார்

புதுக்கோட்டை, ஜன : உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைப்பதுதான் அந்த படைப்பா ளியை அடையாளப்படுத்தும் என்றார் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதிகிருஷ்ணகுமார். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில்…

ஜனவரி 14, 2025

புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்

புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை  ஞாயிற்றுக் கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான…

ஜனவரி 13, 2025

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

புதுக்கோட்டை  அருள்மிகு  வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்   நடைபெற்றது. புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில்   ஆருத்ரா தரிசனம்…

ஜனவரி 13, 2025

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம்

தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பங்களாதேஷ் வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்ற தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன்…

ஜனவரி 11, 2025