புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை
புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்திய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு…