புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில்  நடைபெற்ற விழாவில் பார்வை யற்றோர் சங்க  உறுப்பினர்களுடன் அறம் லயன்ஸ் சங்கத்தினர் பொங்கலிட்டு புத்தாடைகள் வழங்கினர். விழாவுக்கு, அறம் லயன்ஸ் சங்கத்தின் சாசனத்தலைவர்…

ஜனவரி 11, 2025

தமிழ்ச் சங்கம் சார்பில் ஜன.12 –ல் ஆலங்குடி வெள்ளைச்சாமி கவிதை நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆலங்குடி வெள்ளைச்சாமி யின் குலசாமியின் முத்தம் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோயில் நகரத்தார் திருமண…

ஜனவரி 9, 2025

தமிழகத்தின் தொல்லியல் மையம் புதுக்கோட்டை..!

புதுக்கோட்டை, ஜன: தமிழகத்தின் தொல்லியல் மையமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்வதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் தெரிவித்தார். புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு…

ஜனவரி 8, 2025

துளிர் திறனறி தேர்வில் 2000 குழந்தைகளை பங்கேற்க செய்வதென அறிவியல் இயக்கம் தீர்மானம்

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டத்தில், ஆண்டுதோறும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் நடத்தப்படும் துளிர் திறன்றிதல் தேர்வில் இரண்டாயிரம் குழந்தைகளை பங்கேற்க செய்வது…

நவம்பர் 12, 2024

அறமனச் செம்மல்  சீனு சின்னப்பா உருவச்சிலை திறப்பு விழா

அறமனச் செம்மல்  சீனு சின்னப்பா அவர்களின் 71 – ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது  உருவச் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. பெரும் கொண்டான் விடுதியில் உள்ள…

அக்டோபர் 9, 2024

புதுகை கம்பன் கழகத்தலைவர் 51 பவுன் தங்கச் சங்கிலி அன்பளிப்பு…

புதிதாக உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் கூட்டத் தொடக்க விழா( 9-10-2024) புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சர்கள்  கே என் நேரு, எஸ். ரகுபதி  ஆகியோர் விழாவில் கலந்து…

அக்டோபர் 9, 2024

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு..

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு.. புதுக்கோட்டையில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டி வாழ்த்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற…

செப்டம்பர் 25, 2024

எழுத்தாளர் செம்பை மணவாளன் மறைவுக்கு புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் இரங்கல்

புதுக்கோட்டை எழுத்தாளர் செம்பை மணவாளன் (22.9.2024) மறைவுக்கு புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்ட இரங்கல் செய்தி: சமீபத்தில் என்…

செப்டம்பர் 22, 2024

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகரம் விழாக்கோலத்துடன் காட்சியளித்தது. புதுக்கோட்டை கீழ ராஜவீதி பல்லவன் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ சீதாபதி கிருஷ்ண விநாயகர் ஆலயத்தில் விநாயகர்…

செப்டம்பர் 8, 2024

ஏய்டு இந்தியா நிறுவனம் சார்பில் புனல்குளத்தில் 5 குடும்பங்களுக்கு இலவச வீடு: எம்எல்ஏ-சின்னத்துரை திறப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளத்தில் எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கான இலவச வீட்டை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை…

செப்டம்பர் 7, 2024