நமணசமுத்திரத்தில் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் ஆராதனை விழா
புதுக்கோட்டை திருமயம் சாலை நமணசமுத்திரத்தில் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் உலக நன்மைக்காக சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரத்தில் அமைந்துள்ள சமஸ்தான ஆதி ராஜகுரு மஹாபாஷ்யம் …