பொன்னமராவதி அருகே 207 பயனாளிகளுக்கு 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் : அமைச்சர் ரகுபதி வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில், ரூ.79.16 இலட்சம் மதிப்பீட்டில் 207 பயனாளிகளுக்கு 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், மேலத்தானியம் தொடக்க…