புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக.30 -ல் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் ஊரகப்பகுதிகளில் 11.7.2024 முதல் 10.9.2024 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம். இம்முகாம்…