நரிக்குறவரின மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: அமைச்சர் ரகுபதி வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம்,…