தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய சிஐடியு வலியுறுத்தல்
மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சம்மேளம்…