துரைவைகோவுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட துரைவைகோவுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக…