கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டி.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வேலாடிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய…