இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் 11 -ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலுப்பூர் அருகே உள்ள மேலப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு உற்பத்தியாளர்கள்…