புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளிக்கு சண்டிகர் பல்கலைக்கழக விருது
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிக்கு, இணைப் பாடத்திட்டத்தில் சிறந்து விளங்கும் பள்ளி என்ற விருதை பஞ்சாப் மாநிலத் தைச் சேர்ந்த சண்டிகர் பல்கலைக்…