பயிர் பாதிப்புகளை அறிவியல் தொழில்நுட்ப கருவிகள் மூலம் துல்லியமாக கண்டறியும் பயிர் மருத்துவ முகாம்
புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிர் மருத்துவ முகாமை புதுதில்லி Centre for Agriculture and Bio-Science International –CABI விஞ்ஞானி நேரில் பார்வையிட்டார். எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி…