புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக மேலும் 18 , 949 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கிடும்கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தகுதியான 18,949 மகளிர் பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது தமிழ்நாடு…

நவம்பர் 16, 2023

புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி காணொலி மூலம் முதலமைச்சர் திறப்பு

புதுக்கோட்டையில் ரூ.67.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் 8.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரத்துறை கட்டடங்களை …

நவம்பர் 15, 2023

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன்  (15.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்…

நவம்பர் 15, 2023

காதிபவனில் களைகட்டிய ருத்ராட்ச மாலை, துளசி மணி மாலை விற்பனை

கார்திகை மாதம் 17.11.2023 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறக்கவுள்ள நிலையில் புதுக்கோட்டை காதிபவனில் ருத்ராட்சமாலை துளசி மணி மாலை விற்பனை களை கட்டியுள்ளது. புதுக்கோட்டையில் கீழ ராஜ…

நவம்பர் 15, 2023

தேசிய குழந்தைகள் தினம்: புதுக்கோட்டையில் விழிப்புணர்வு நடை பயணம்

புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நடைபயணம்  மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,…

நவம்பர் 15, 2023

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள  பல்வேறு ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட தகவல்:  புதுக்கோட்டை…

நவம்பர் 14, 2023

குழந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

குழந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பண்டிட் ஜவஹர்லால் நேரு பிறந்த…

நவம்பர் 14, 2023

புதுக்கோட்டை புற நகர் பகுதிகளில் நவ. 16 -ல் மின்தடை

புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் வியாழக்கிழமை (16.11.2023) அன்று காலை 9 மணி…

நவம்பர் 14, 2023

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த ‘முத்தமிழ்த்தேர்” ஊர்தியை வரவேற்ற அமைச்சர்கள்

முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த ‘முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்திக்கு அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் வரவேற்பளித்தனர். முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை…

நவம்பர் 14, 2023

தேசிய சட்ட சேவைகள் தினம்: புதுக்கோட்டையில் அனுசரிப்பு

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும். புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த் வழிகாட்டுதலின் படியும்,  தேசிய சட்ட சேவைகள்…

நவம்பர் 13, 2023