கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை: முதல்வரிடம் எம்எல்ஏ கோரிக்கை
கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு…