புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் மாசி மக தெப்பத்திருவிழா
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு பல்லவன் குளத்தில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ளது சாந்தநாத சுவாமி திருக்கோயிலில்…