புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி: மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கிய அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 கல்லூரிகளை சேர்ந்த 248 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.…

டிசம்பர் 30, 2024