குடியிருப்புக்கு பட்டா கேட்டு புதிரை வண்ணார் ஆட்சியரிடம் கோரிக்கை..!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,கன்னலம் கிராம புதிரை வண்ணார் சமூக மக்கள் குடியிருப்புகளுக்கு பட்டா கேட்டு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர்…