படம் பிடிக்கலையா? பணம் ரிட்டர்ன்..! இது புதுசா இருக்கே..??

படம் பிடிக்காமல் திரும்பினால் நேரத்துக்கு ஏற்ப கட்டணம் வாபஸ் வழங்கப்படும் என பிவிஆர் ஐநாக்ஸ் புது திட்டம் அறிவித்துள்ளது. தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் சென்றால், படம் பிடிக்கவில்லை…

டிசம்பர் 25, 2024