அனைத்து ஆட்டோக்களிலும் கியூஆர்கோட் ஸ்கேனர் ஒட்டும் பணி : தொடங்கி வைத்த ஆட்சியர்..!
திருவண்ணாமலை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து ஆட்டோக்களிலும் முதன் முறையாக கியூஆர்கோட் ஸ்கேனர் பொருந்திய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். நினைத்தாலே முக்தி…