குவாரிகளில் கனிமங்களை ஏற்றிச் செல்வோா் இ-பெர்மிட் பெற விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்ட கல் குவாரிகளில் கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வோா் இணையவழி அனுமதி (இ-பெர்மிட்) பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளார் . இது…