சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்..!

மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சுவாமி சிவஆலயத்தில் ராகு..கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக,அர்ச்சணைகள் நடைபெற்றது. ராகு பகவான் மீனராசியிலிருந்து..கும்ப ராசிக்கும்,…

ஏப்ரல் 27, 2025