வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு: மாநகராட்சி ஊழியர் வீட்டில் திடீர் சோதனை
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் கீதா தலைமையில் மாநகராட்சி ஊழியர்…