இறந்தவர் உடலை ஆபத்தான முறையில் அடக்கம் செய்யும் அவலம்..! பாலம் அமைக்க கோரிக்கை..!
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மயானத்திற்கு செல்ல இரயில்வே பாதையின் குறுக்கே பாலம் இல்லாததால், இறந்தவர் உடலுடன் ஆபத்தான முறையில் இரயில் பாதையை கடந்து செல்லும் அவல நிலை…