கும்மிடிப்பூண்டியில் மழை நின்றும் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மழை நின்ற போதிலும் மூன்றாவது நாளாக மழை நீர் வடியாமல் குளம் போல் காட்சியளிக்கும் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிப்பு.…

டிசம்பர் 2, 2024