தமிழ்நாட்டில் புத்தாண்டு வரை மழை பெய்யுமாம்..! சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழ்நாட்டில் புத்தாண்டு வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

டிசம்பர் 26, 2024