நாமக்கல் கணபதி நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிப்பு: பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
நாமக்கல்லில் பெய்த மழை காரணமாக, கணபதி நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. அதனால், ஆவேசம் அடைந்த மக்கள் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கக்கடலின் தென்மேற்கு…