இராஜபாளையத்தில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உரிய ஆவணங்களில் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர்.…

மார்ச் 18, 2024