மாநிலங்களவை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி
மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வழங்கிய நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே,…