பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா

பகவான் ரமண மகரிஷிகளின் 75 ஆவது ஆராதனை ஸ்ரீ ரமணாச்ரமத்தில் விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை. முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட…

ஏப்ரல் 26, 2025