சிறுநீரக நோய் வேகமாக வளர்ந்து வருவது கவலையளிக்கிறது: மதுரை மீனாட்சி மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள்!
உலக சிறுநீரக (மார்ச் 13-ந்தேதி) தினத்தையொட்டி மதுரை மீனாட்சி மருத்துவமனை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை கருத்தரங்கில் நடைபெற்றது. இதில் மதுரை மீனாட்சி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின்…