வெம்பக்கோட்டை அருகே அகழாய்வு பணிகள்: விருதுநகரிலும் ஒரு தமிழர் பொக்கிஷம்…..
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டதில் அதில் ஏராளமான சங்கு வளையல்கள்,…