நாமக்கல் முன்னாள் எம்.பி., ராசிபுரம் சுந்தரம் காலமானார்

நாமக்கல் முன்னாள் எம்.பி., ராசிபுரம் பி.ஆர். சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 73. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஆர். சுந்தரம்…

ஜனவரி 16, 2025