ரத்தன் டாடா பிறந்த நாளை முன்னிட்டு வண்ண நூலில் அவரது உருவம்: கோவை பெண் உருவாக்கியுள்ளார்
“உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!” – இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி,…