காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ரத்ன அங்கி சேவை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதாத தேசிகன் சாற்றுமுறை உற்வசத்தையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விஜயநகர பேரரசின் ராஜகுருவாகவும்,…

டிசம்பர் 1, 2024