நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 8ம் தேதி சனிக்கிழமை, 8 தாலுகாக்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…