புதிய நியாய விலை கடை, அங்கன்வாடி கட்டிடங்களை திறந்து வைத்த துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம் இராந்தம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், வி.நம்மியந்தல் கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றை தமிழக சட்டப் பேரவை துணைத்…