இன்று சோனியா காந்தி பிறந்தநாள்: பிரதமர் பதவியை சோனியா நிராகரித்த காரணம் இதுதானாம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் இன்று. அவர் டிசம்பர் 09 அன்று 78 வயதை எட்டினார், இப்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். சோனியா காந்தியின் தலைமையில்…