கடல்களுக்கு சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் பெயர் ஏன் வந்தது?
கருங்கடல், செங்கடல் மற்றும் மஞ்சள் கடல் ஆகியவற்றின் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உலகளாவிய மற்றும் புவியியல் பார்வையில் இந்த மூன்று பெருங்கடல்களும் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால் கடலிலும்…