எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம்; டிரம்ப் எச்சரிக்கை
எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சில…