பழனி முருகன் கோவிலில் வேலைவாய்ப்புகள்.. உடனே விண்ணப்பிங்க..
பழனி முருகன் கோவிலில் ஜூனியர் அசிஸ்டெண்ட், டிக்கெட் விற்பனை எழுத்தர், சத்திரம் வாட்ச்மேன், ஹெல்த் சூப்பர்வைசர் மற்றும் இதர காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு…