நாமக்கல்லில் இருந்து விழுப்புரம், கடலூருக்கு ரூ. 68.87 லட்சம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு : அமைச்சர் தகவல்..!

நாமக்கல் : புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இதுவரை 10 லாரிகளில் ரூ. 68.87 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்…

டிசம்பர் 6, 2024