பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்..!
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி, மத ரீதியிலான அனைத்துக் கொடி கம்பங்களையும்…