காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 76வது குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெற்றது. குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டின்…